தமிழகத்தில் சமீப நாட்களாக ‘இன்ஃப்ளூயன்ஸா’ வைரஸ் காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளின் பாதிப்புத் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் தணிந்த பின்னரும் கூட, ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் உடல்வலி மற்றும் வறட்டு இருமல் நீடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பரவும் வேகம் மற்றும் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதால், வைரஸின் வீரியம் […]

