இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனை பன்மடங்கு பெருகிவிட்டது. UPI, இண்டெர்நெட் பேங்கிங் போன்ற பணப் பரிவர்த்தனை முறைகள் பயனர்களுக்கு மிகவும் வசதியானதாக இருந்தாலும் அதில் ஆபத்துகளும் அதிகமாக உள்ளன. ஏனெனில் சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன வழிகள் மூலம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் குறித்து வங்கிகளும், காவல்துறையினரும் …