11-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக இன்று மாலை 3 மணிக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் …