அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும், சமூக வலைதளங்களில் ஒரு போலியான செய்தி சமீபத்தில் பரவி வருகின்றது. தமிழ்நாடு ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளதாக பரவிய இந்த தகவல் உண்மை கிடையாது என்று தமிழக போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருக்கிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைந்துள்ள செய்தி குறிப்பு ஒன்றில் […]
TN transport
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் பொதுமக்களிடையே ஒரு புத்துணர்வு ஏற்படும். ஏனென்றால் பொங்கல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் தமிழக மக்கள் வேலை நிமித்தமாக எங்கே தங்கி இருந்தாலும், இந்த பண்டிகை காலங்களில் மட்டும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து நிம்மதியாக பண்டிகையை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு தங்களுடைய வேலை நிமித்தமாக மீண்டும் வெளியூருக்கு செல்வார்கள். அப்படி பண்டிகையின் போது ஊருக்கு வரும் மக்களின் மனநிலை […]