fbpx

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

. தமிழகத்தின் வட மாவட்டங்களான காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் …

கடந்த வருடத்தின் இறுதி மாதத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய பகுதிகள் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதிகளையும் கனமழை புரட்டி எடுத்தது.

இந்த மழை காரணமாக பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டன. பொதுமக்களின் இயல்பு …

கடந்த டிசம்பர் மாதம் கன மழை மற்றும் புயலால் தமிழகம் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்தது. டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் மழை பாதிப்பிற்குள்ளானது. வரலாறு காணாத கனமழை பொழிவால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு …

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியின் நிலவி வருகிறது ஆகவே 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரையில் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று …