சமீபத்தில் அதிமுக பொதுகுழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ காத்திருக்கிறது.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் …