தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர 20,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) நேற்று வெளியான நிலையில், 2024-2025ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, (மே. 6) முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி www.tneaonline.org என்ற இணையதளம் …