டிஎன்பிஎல் தொடரின் 2வது தகுதிசுற்றுப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நெல்லை அணி. நடப்பாண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்று இரண்டாவது தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதின. முதலில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]
tnpl 2023
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய தினம் முதல் குவாலிபையர் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றி பெரும் அணி நேராக இறுதி ஆட்டத்திற்கு செல்லும், தோல்வி அடைந்த அணி இரண்டாவது குவாலிபையரில் பங்குபெறும் என்பதால் இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் போராடின. நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட […]