தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரித்தேர்வு வருகின்ற 17.07.2022 அன்று தருமபுரி மாவட்டம் அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் …