fbpx

“செம சான்ஸ்” TNPSC நடத்தும்‌ Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு…! மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ சார்பில்‌ தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரித்தேர்வு வருகின்ற 17.07.2022 அன்று தருமபுரி மாவட்டம்‌ அவ்வையார்‌ பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ காலை 10.00 மணி முதல்‌ 01.00 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச மாதிரித்‌ தேர்வில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரித்தேர்வு வருகின்ற 17.07.2022 அன்று தருமபுரி மாவட்டம்‌ அவ்வையார்‌ பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ காலை 10.00 மணி முதல்‌ 01.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ளவர்கள்‌ http://surl.li/cjigr என்ற Google  படிவத்தில்‌ விண்ணப்பிக்கவும்‌. மேலும்‌ விவரங்களுக்கு தொலைபேசி எண்‌ 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்‌.

Also Read: செம தகவல்…! விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவற்றின் திருத்தப்பட்ட திட்டம்…! மத்திய அரசு அறிவிப்பு

Vignesh

Next Post

மிக கவனம்... நீட் தேர்வுக்கு இன்று முதல் HallTicket வெளியீடு...! இதெல்லாம் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது...! முழு விவரம் உள்ளே...

Tue Jul 12 , 2022
NEET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை நடைபெற்றது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு https://neet.nta.nic.in இணையதளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் இந்த நுழைவுச் […]

You May Like