பசியில் அழுத பச்சிளம் குழந்தைக்கு பாலுக்கு பதிலாக, மதுவை பால் பாட்டிலில் ஊற்றி கொடுத்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஹானஸ்டி டிலா டொர்ரே(37). இவர் தன்னுடைய ஏழு வார குழந்தையுடன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து, ரியால்டோ பகுதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று குழந்தை பசியில் …