சேனைக்கிழங்கில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதீத மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த சேனைக்கிழங்கு பல மருத்துவ தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. பொதுவாக கிழங்கு வகைகளில், வெகுகாலமாக வைத்திருந்து இந்த சேனைக்கிழங்கை பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சேனைக்கிழங்கு ஈரம் நிறைந்த பிரதேசங்களில் அதிகமாக விளையும் என்று கூறப்படுகிறது.
அதேபோல இந்த கிழங்கில் முக்கியமான மாவுச்சத்து …