கோவை கணபதியைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ், பொதுக் கழிப்பறைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ளார். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவியுடன் 2018 முதல் 2021 வரை ரோபோ வடிவமைப்பு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் ஒப்புதலுக்காக கருத்தருவானது …