ஹனுமான் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கு ஐதராபாத்தில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
tollywood
இந்திய மக்கள் தொகையில் குறைந்த சதவீதமே உள்ள தெலுங்கு மக்கள், நாட்டின் சினிமா வருவாயில் 70 சதவீத பங்களிப்பதாக நடிகர் ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.

