மனித உடல் பிரபஞ்சத்தை போல பல ஆச்சர்யங்களும், மர்மங்களும் நிறைந்தது. அதே போல உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. அப்படிதான், நமது உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு மற்றும் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் கண்டறியப்படுகின்றனர். ஏதாவது ஒரு உறுப்பில் ஏற்படும் சிறிய குறைபாடு முழு உடலிலும் பிரதிபலிக்கும். அதாவது, உடல் எந்த ஒரு நோயால் பாதிக்கப்பட்டாலும், உடலே அதைப் பற்றிய சிக்னல்களை நமக்கு கொடுக்கத் தொடங்குகிறது. […]

தொடர்ந்து பல் துலக்குவது மற்றும் நாக்கை துலக்குவது இரண்டும் முக்கியம். காலையில் நீங்கள் புத்துணர்ச்சி அடையும் போது, ​​செம்பு அல்லது வெள்ளி U-வடிவ ஸ்கிராப்பரைக் கொண்டு உங்கள் நாக்கைத் துடைப்பதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிறார் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லி. உங்கள் நாக்கை தவறாமல் சுத்தம் செய்வது உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் அகற்ற உதவும், மேலும் இது உங்கள் […]