ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கவுரவக் கொலை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் பெண்மணியின் சகோதரர்கள் தப்பித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தின் ரோக்தக் பகுதியைச் சார்ந்த நிதி பராக் என்ற 20 வயது பெண்ணும் தர்மேந்தர் பராக் என்ற 22 வயது இளைஞனும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு ஓடி […]
tortured
பேய் ஓட்டுதல் என்ற பெயரில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த சிறுமியை நெருப்பு கங்குகளை வலுக்கட்டாயமாக விழுங்கச் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் மகா சமுந்த் மாவட்டத்தில் ஜெய் குருதேவ் மனாஸ் என்ற ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் தான் அந்த சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காவல்துறையின் அறிக்கையின்படி கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் […]
கோவையைச் சார்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவரும் மாமனாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருக்கிறார். கோவை மாவட்டத்தைச் சார்ந்த 25 வயதுடைய இளம் பெண், பிடெக் பட்டதாரியான இவரை அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த இளம் பெண்ணுக்கும், சொந்தமாக தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வரும் கோவையைச் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமியை அந்த வீட்டு உரிமையாளர்கள் கொடுமைப்படுத்தி தாக்கியிருப்பது பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குர்கானில் வீட்டு வேலை செய்து வரும் 14 வயது சிறுமி காயமடைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து அங்கு சென்று விசாரித்தது காவல்துறை. பின்னர் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]