மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டியில் இன்னும் சில தினங்களில் கோடைக்கால ஸீசன் தொடங்குவதை முன்னிட்டு அதன் முக்கிய சுற்றுலா மையங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமான ஊட்டி இந்த வெயில் காலத்தில் இதமாகயிருக்கும் ஒரு இடம். இங்கு சீசன் ஆரம்பம் ஆவதையொட்டி ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிய இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு […]
tourism
சுற்றுலா துறையை மேம்படுத்த, சுற்றுலா பயணிகளுக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை தைவான் அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.. அந்த வகையில் கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தைவான் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் போராடும் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன், தனிப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாக் […]