நமது வீட்டின் சமையலறையில் தான் குடும்பம் முழுவதின் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அங்கேயே தங்கியுள்ளன. ஆனால், நமது சமையலறையிலேயே சில ஆபத்தான பொருட்கள் சேகரமாகி வருகின்றன. இவை புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களை மெல்ல மெல்ல ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களை நீண்ட காலம் பயன்படுத்தும்போது, உடலில் நச்சுகள் சேர்கின்றன. காலப்போக்கில் இவை புற்றுநோயாக மாறக்கூடும். எனவே, இவற்றை […]

