fbpx

மலேசிய சந்தைக்கான டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார், இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பின் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிப்புற டிசைனை (Design) பொறுத்தவரையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை போலவேதான், டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரும் உள்ளது. இதன்படி டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர …

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டொயோட்டா மற்றும் ஹோண்டா, அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் போனஸ் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட, மிக உயர்ந்த ஊதிய உயர்வை டொயோட்டாவின் தொழிற்சங்கம் கோரியிருந்தது. இந்நிலையில், தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அறிவித்து, தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான கோரிக்கைகளை …