fbpx

சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதிக் காலம் வரையில் ஒவ்வொரு வீட்டிலும் நாம் காணக்கூடிய முக்கியமான கட்டுமானம் திண்ணை. சிறிய ஓட்டு வீடென்றால் அதற்கேற்ற அளவில் சிறியதாகவும், பெரிய ஜமீன்தார் பாணி வீடுகளாயிருந்தால் ஏறக்குறைய பெரிய அளவுக்கும் திண்ணைகள் கட்டப்பட்டிருக்கும்.

அந்தக் காலத்தில் தெருக்கள் எப்படி இருந்தன என நினைத்துப் பார்த்தால், தெருக்கள் மக்களின் நடமாட்டங்களால், திண்ணைக் கூட்டங்களால் …

பிரித்தானியா நாட்டில் உள்ள கிராம மக்கள் 13 நாட்கள் கழித்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். நூற்றாண்டுகள் கடந்தும் பழமையான பாரம்பரியத்தின் அடிப்படையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

பெம்ப்ரோக்ஷயரில்(Pembrokeshire) உள்ள குவான் பள்ளத்தாக்கில்(The Gwaun Valley) வசிக்கும் 300 மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பாரம்பரியத்தின் படி Hen Galan என்று அழைக்கப்படும் பழைய புத்தாண்டு முறையின் படி, ஜனவரி …

காலம் மாறினாலும் கலாச்சாரம் மாறாமல் , இயற்கையோடு இயற்கையாக, பாரம்பரிய முறைப்படி இன்றளவும் சில பழங்குடியின மக்கள் பாரம்பரியத்தை கடைபிடித்துவருகின்றனர். அப்படி ஒரு விநோத வழிமுறையை நமீபியாவை சேர்ந்த பழங்குடியின மக்கள் பின்பற்றிவருகின்றனர். அதாவது, நமீபியாவைச் சேர்ந்தவர்கள் ஹிம்பா பழங்குடியினர். இங்கு 50,OOO பேர் உள்ளனர்.

இவர்கள் தங்களுக்கென தனியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளனர். …