சென்னை அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் தாறுமாறாக பைக் ரேஸில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு போக்குவரத்து விதிகள் இருந்தாலும், பெரும்பாலான விபத்துகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைபிடிக்காமல் இருப்பதாலேயே நிகழ்கிறது. போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால், விபத்துகள் நடக்க வாய்ப்புகள் குறைவு. அதேநேரம் இளைஞர்கள் …