புதுச்சேரியில் மாடுகளை ரோட்டில் திரியவிட்டால் ரூ.12,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சாலைகளில் முதல் முறையாக மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.3,500 அபராதம்; 2ஆம் முறையாக மாடுகளை திரியவிட்டால் ரூ.12,000 அபராதம் விதிக்கப்படும். முதற்கட்டமாக புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஒலிப்பெருக்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தலைமை செயலகம், அருங்காட்சியகம், சந்தை ஓட்ட பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதனால் மாட்டின் […]

காணும் பொங்கல் அன்று, மெரினா கடற்கரை சாலையில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டது சென்னை போக்குவரத்து காவல்துறை. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 17/01/2024 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காமராஜர் சாலையில் […]

விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளை சென்னை பெருநகர காவல்துறை குறைத்துவருகிறது. முக்கிய சாலைகளில் ஏற்படும் விபத்துக்களின் வாயிலாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு தடுப்பு நடவடிக்கையாக சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000 என்பது அதிகமாக இருப்பதால், பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை, மேலும், நீதிமன்றத்தில் உள்ள […]