விளையாட்டு என நினைத்த விபரீதம்.. 7 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் மேலூர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகன் செய்த செயலால் சிறுவன் உயிரிழந்த நிலையில், உண்மையை மறைக்க முயன்றதாக மற்றொரு சிறாரின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள தனியாமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் மகன் முத்துவேல். ஏழு வயதான இச்சிறுவன் கடந்த 25ஆம் தேதி திடீரென மாயமானதால் குடும்பத்தினர் […]

