ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது, 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் அதிகனமழை கொட்டியது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, புதுச்சேரியில் பல முக்கிய சாலைகள் …