தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி வரும் 31-ம் தேதி தேதி EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி வரும் 31.01.2025 தேதி EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் …