fbpx

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களில் முக்கியமானது. திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த கோடை வாசஸ்தலம் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் இந்த நகரம் அமைந்திருக்கிறது. பனி படர்ந்து இருக்கும் மலைகள் மற்றும் அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதிகள் கொடைக்கானலில் சிறப்பம்சமாகும்.

இங்கு …

 பயணம் செய்கையில் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

தொலை தூர பயணங்களின் போது காதுகளுக்கு பின்புறம் ஒட்டும் படியான பேட்ச்களை வாங்கி கொள்ளலாம். பயணத்திற்கு முன்னரே இஞ்சியை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிறிதளவு இஞ்சி துருவலை வாயில் போட்டுக்கொள்ளவும். இஞ்சி துருவல் குமட்டலை தடுக்கும் …