தென் அமெரிக்க நாடான பெலிஸில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கி.பி 350 இல் கராகோலின் முதல் அறியப்பட்ட ஆட்சியாளரான தே காப் சாக்கின் கல்லறையை கானாவில் கண்டுபிடித்தனர். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய நகரத்திற்கு அடித்தளமிட்ட கராகோல் என்ற பண்டைய மாயன் நகரத்தில் முதல் ஆட்சியாளரின் அற்புதமான கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆட்சியாளரின் பெயர் தே காப் சாக். பல தசாப்தங்களில் மிக முக்கியமான ஒன்றாகப் […]

317 ஆண்டுகளுக்கு முன்பு, 1708 ஆம் ஆண்டு மூழ்கிய சான் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்பலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் கப்பல் 200 டன் தங்கத்தையும், வைரங்கள் மற்றும் நகைகளின் புதையலையும் சுமந்து சென்றது. இதன் மதிப்பு 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி. 1708 முதல், பல நாடுகளும் நிறுவனங்களும் இந்த புதையல் நிறைந்த கப்பலைக் […]