தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பிசிஓடி தான். திருமணமான பெண்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதால் தான், கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. பிசிஓடி என்பது, சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் சரியான வளர்ச்சி பெற்று சினைப்பையில் இருந்து வெளிவராமல், அது சினைப்பையின் வெளியில் நீர்க்கட்டிகள் ஏற்படும்.
இவ்வாறு உருவாகும் நீர்க்கட்டிகள், உடலில் …