The trend of fake marriages is becoming very popular among the Gen Z generation in India.
trending
உலக சினிமாவில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 95 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. திரைத் துறையில் இருக்கும் ஒவ்வொரு கலைஞருக்கும் இந்த விருதை ஒரு முறையேனும் வாங்க வேண்டும் என்பது அவர்களது திரை […]
காஸ்மாஸ் வெப் என்ற விண்வெளி ஆய்வினை பற்றிய இணையதளம் ஒன்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் இணைப்புகளின் சான்று படங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மிகப்பெரிய திட்டமான காஸ்மாஸ் வெப்பிலிருந்து புகைப்படங்கள் முதல் முதலாக பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கே மிகவும் அதிசயமூட்டும் வகையில் நாம் தூரத்திலிருந்து […]
அமெரிக்காவை கலக்கும் டாப்லெஸ் பணிப்பெண் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறார். இந்தப் பணிப்பெண் ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 1.8 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனைப் பற்றிய காணொளி ஒன்றிணையும் தனது டிக் டாக்கில் பதிவு செய்திருக்கிறார் அமெரிக்காவின் பிரபல சமூக ஊடகவியலாளர் ஷாமி. தற்போது உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையேஅதிகமான வருவாயை ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக […]
இத்தாலி நாட்டின் ஒரு நகரத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகளை கூண்டிற்குள் அடைத்து வைத்து தண்ணீரில் மிதக்க விடும் வினோதமான தண்டனை நடைமுறையில் இருக்கிறது. சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் கொடுக்கும் வாக்கினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உணர வேண்டும் என்பதற்காக இப்படியான வினோதமான தண்டனை அந்த நகரில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தண்டனையானது பார்ப்பதற்கும் கேள்விப்படுவதற்கும் ஒரு தீவிரமான தண்டனை […]