fbpx

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பீடி காலனியை சேர்ந்தவர் சிராஜ். இவர் அப்பகுதியில் கவரிங் கடை நடத்தி வரும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆயிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. அயிஷாவிற்கும் அவரது மாமியார் சம்சத் பேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு …

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிக்கு 21 வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கொலை குற்றத்திற்காக 14 வருடங்களும் கடத்தி சென்றதற்காக 7 வருடங்களும் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது நண்பர் …