இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேலும் 25% வரியை விதித்தார். இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான கடுமையான அமெரிக்க வரிகள் காரணமாக சிலர் உடனடி வேலை இழப்பை சந்திக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தொழிலாளர் தீர்வுகள் மற்றும் […]
Trump tariffs
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.87.71ஆக உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து உலக நாடுகள் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது. இந்தியா […]
அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகளை கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இதற்கு விதிவிலக்குகள் எதுவும் இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தினார். பிரிக்ஸ் மாநாட்டில், பிரேசில், […]