இன்று தஞ்சையில் நடந்த முன்னாள் அமைச்சர் ஆர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண விழாவில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட இருவரும் ஒரே மேடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன் சிலரின் சுயநலம் பேராசை உள்ளிட்டவை காரணமாக 6 வருடங்களுக்கு முன்னர் அதிமுகவிலிருந்து பிரிந்து மிக கனத்த இதயத்துடன் அம்மா மக்கள் […]
ttv
சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் சந்திப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு தொடர்பாகவும் எதிர்கால அரசியல் திட்டம் தொடர்பாகவும் டிடிவி தினகரன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் அதிமுகவிலிருந்து நீக்கபட்டவுடன் சையது கான் என்ற எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் நாங்கள் […]
தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் நேற்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சென்ற காலங்களை மறந்து விட்டு ஒன்றிணைந்து இருக்கின்றோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இருவரும் […]
திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற ஒன்றரை ஆண்டு காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் விதமாக மிக விரைவில் ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் ஆளும் தரப்பான திமுக, எதிர்த்தரப்பான அதிமுக, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் மிகக் கடுமையாக போட்டியிட்டு வந்தார்கள். இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1,04,93,000 அமெரிக்க டாலரை முறையீடாக முதலீடு செய்திருக்கிறார் என்று புகார் எழுந்தது இது குறித்து அவர் மீது அமலாகத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து டிடிவி தினகரன் மீது மேலும் 7 வழக்குகள் தொடரப்பட்டனர். இதனை அடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கு குறித்த ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று […]