உணவு மற்றும் மூலிகை சப்ளிமெண்ட்ஸ் முற்றிலும் பாதுகாப்பானவை என்று கருதப்பட்டாலும், சமீபத்திய ஆய்வு ஒன்று அவை பல கடுமையான கல்லீரல் பாதிப்புடன் தொடர்புடையது என்று எச்சரித்துள்ளது. இது மீளமுடியாத, ஆபத்தான நிலை. 15 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க பெரியவர்கள் மஞ்சள், கிரீன் டீ மற்றும் அஸ்வகந்தா போன்ற பொருட்களைக் கொண்ட சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்ட ஒரு …
turmeric
ஒவ்வொரு பெண்ணிற்கு இருக்கும் ஒரே ஆசை, முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் பல பெண்களுக்கு முகம் முழுவதும் பருக்கள் மற்றும் தழும்புகள் தான் அதிகம் உள்ளது. இந்த சோகத்தில், பல ஆயிரங்கள் செலவு செய்து கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்தி விடுகின்றனர்.
இதனால் ஏற்படும் …
பலர் காலையில் எழுந்தவுடன் சூடான தேநீர் குடிக்க வேண்டும். தேநீர் குடிக்காவிட்டால் பலருக்கு தலைவலி வரும். வயிற்றில் தேநீர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இருப்பினும், தேநீர் குடிப்பது நல்லதல்ல என்றும் அது நம் ஆயுளைக் குறைக்கிறது என்றும் நம்புபவர்களும் உள்ளனர். அதற்காக மட்டும் தேநீரை விட்டுவிட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் …
Blood pressure: வீட்டு வைத்தியம் மூலமாகவும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதற்கான வீட்டு வைத்தியங்களில் ஒன்று மஞ்சள். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மஞ்சள் உதவும். இது உணவுக்கு நிறத்தையும் சுவையையும் சேர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. …
பொதுவாக நம் வீட்டில் இருக்கும் மசாலா பொருள்கள் ஒவ்வொன்றிலும் பல மருத்துவ குணங்கள் இருக்கும். ஆனால் அதைப்பற்றி பலருக்கு தெரிவதில்லை. இதனால் தான் பலர் கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு தங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகின்றனர். குறிப்பாக, நமது பாரம்பரிய மருத்துவத்தில் நீண்டகாலமாக கொண்டாடப்படும் மசாலா பொருள்களில் ஒன்று மஞ்சள் தான். மஞ்சளில், நமது …
பல நூறு ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவம் மற்றும் சமையல் நடைமுறைகளில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலும் மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
மஞ்சள் தீங்கு விளைவிக்குமா? மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதிகப்படியான நுகர்வு பல பக்க …
மஞ்சள் தூள், மசாலா என்பதை தாண்டி, இது ஒரு நல்ல மருந்தாக கருதப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள் தூளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் மஞ்சள் தூளில் உள்ளது. இது ஒரு நல்ல ஆன்டிசெப்டிக். உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஊட்டச்சத்து மூலக்கூறுகள் மஞ்சளில் உள்ளது. ஆனால் மஞ்சளை எடுத்துக் கொள்வதாலேயே …
பொதுவாக ஆன்மீகம் என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்தக்கூடிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. தூய்மையான மனதோடு பிடித்தமான கடவுளை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நல்ல பலன் எப்போதும் கிடைக்கும் என்றுதான் அனைத்து விதமான மதங்களும் கூறி வருகின்றன.
வாழ்க்கையில் தற்போது பணம் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. வீட்டில் பணம் செழிக்க வேண்டும் என்றால் லட்சுமி …
Turmeric: இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் விற்கப்படும் மஞ்சளின் பல்வேறு மாதிரிகளில் ஈயம் அதிக அளவில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மஞ்சளில் அனுமதிக்கக்கூடிய அதிகபட்ச ஈய உள்ளடக்கத்தை 10 µg/g என நிர்ணயித்துள்ளது. சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரோன்மென்ட்டில் …
இந்தியா உட்பட ஆசியாவில் விற்கப்படும் மஞ்சளில் ஈயத்தின் அளவு அதிகமாக உள்ளதகாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது. மஞ்சள் மூலம் அதிக அளவு ஈயம் வெளிப்படுத்துவது குழந்தைகளின் அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கலாம் மற்றும் பெரியவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்ட் இதழில் …