தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட 2 படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப்போவதாக அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து தனது கட்சியின் கொடியை …