தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ தமிழகத்தில் புனிதமான ஆட்சியை விஜய் கொடுப்பார் என்று செங்கோட்டையன் கூறினார்.. இதைதொடர்ந்து அதிமுக ஆட்சி புனித ஆட்சி இல்லையா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் “ ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று நான் கூறவில்லையே.. அதிமுக ஆட்சியை புனிதமான ஆட்சி […]