fbpx

Elon Musk: வரலாற்றில் எங்கும் இல்லாத அளவுக்கு சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்றும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உலகின் பிரபல தொழிலதிபரும், எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக …

Virat kohli: AR.ரகுமான் – சாய்ரா தம்பதியின் விவாகரத்துக்கு மத்தியில் அடுத்த அதிர்ச்சியாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி போட்ட ட்வீட்டால் ரசிகள் குழப்பத்தில் உள்ளனர்.

திரை பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது, தொடர் கதையாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய் உட்பட இன்னும் சில பிரபலங்களிடையே கருத்துவேறுபாடு நிலவுவதாகவும், இதனால் அவர்களும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் …

Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படவில்லை என்றால், நான் மல்யுத்தத்திற்கு விடைபெற்றிருக்க மாட்டேன், ஆனால் 2032 வரை மல்யுத்தத்தை தொடர்ந்திருப்பேன் என்று வினேஷ் போகட் கூறினார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் பதக்கம் வெல்லத் தவறிவிட்டார். உண்மையில், வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு வந்தாலும் பதக்கத்தை இழக்க …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு கலவையான வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு எந்த வித புதிய திட்டங்களையும் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய …

ட்விட்டர் என முன்னர் அறியப்பட்ட சமூக ஊடக தளமான எக்ஸ், அதன் பயனர் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி,  பிறரின் இடுகையை யார் லைக் செய்தார்கள் என்பதை பயனர்கள் இனி பார்க்க முடியாது.

விருப்பங்கள் இப்போது தனிப்பட்டவை என்றாலும், பயனர்கள் அவர்கள் விரும்பிய இடுகைகளைப் பார்க்க முடியும். ஒரு இடுகையின் மொத்த விருப்பங்களின் …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் . தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்து வாரம் தனது அரசியல் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஜய். மேலும் தனது கட்சியின் பெயரையும் வெளியிட்டார். தளபதியின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் …

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது நினைவஞ்சலியை செலுத்தி அண்ணாவின் புகழை போற்றினர்.

இந்நிலையில் தீவிரமான திராவிட எதிர்ப்பு கொள்கையை கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் …

பிரபலங்கள் பலர் சினிமாவில் நுழைந்தோம், இயக்குனர் சொன்னதை நடித்தோம் என இருக்கிறார்கள். ஆனால் சிலர் சினிமாவில் புதிய விஷயங்களை புகுத்த வேண்டும், தன் படம் மூலம் காட்ட வேண்டும் என புதுமையை விரும்புவார்கள். அப்படி படத்துக்கு படம் தொழில்நுட்ப விஷயங்கள், கதை என வித்தியாசம் காட்டியவர் கமல்ஹாசன். இவரை வைத்து சிறப்பான படம் கொடுக்க வேண்டும் …

இந்தியாவின் முக்கிய நகரங்கள் இடையே பயணிக்கும் அதிவேக ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வழங்கப்பட்ட உணவுகளை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரயில்வே மந்திரியும் பதில் அளித்துள்ளார். இந்தப் பதிவை இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டர் பயனாளி ஒருவர் சமீபத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் …

அர்ஜென்டினா நாட்டில் தனது இரட்டை குழந்தைகளுடன் காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அர்ஜென்டினா நாட்டைச் சார்ந்தவர் சோபியா. இவருக்கு சில நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அந்தக் குழந்தைகளுக்கு வேலண்டீன் மற்றும் லொரென்ஸோ பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இரட்டை குழந்தைகளை அடையாளம் காண மிகவும் சிரமப்படுவதால் …