‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை 7 வது சீசனில் 32 பந்துகளில் அதிவேகமாக சதமடித்த வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் 148 ரன்கள் வித்தியாசத்தில் UAE அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி வெற்றிபெற்றுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில், இளம் வீரர்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை (‘டி-20’) 7வது சீசன் நடக்கிறது. இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள், இரு […]

ஆறுகள் என்பவை நன்னீரின் மூலமாகும், அவற்றுடன் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் வருகின்றன. எனவே நதிகள் சுற்றியுள்ள மண்ணை வளப்படுத்தி வளர்க்கின்றன.. மேலும் விவசாயத்திற்கும் உதவுகின்றன.. அதே போல் வீட்டு வேலைகளுக்கு நன்னீரை வழங்குகின்றன.. ஆனால் சில நாடுகளில் இயற்கையாகவே பாயும் நதி இல்லை! ஏன்? தெரியுமா? ஏனெனில் அவை நன்னீர் ஆதாரத்தை தக்கவைக்க முடியாத புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளன. ஒரு நதி கூட இல்லாத நாடுகள் சவுதி அரேபியா: சவுதி […]