வெளியேற்றப்பட்ட சிரியத் தலைவர் பஷார் அசாத்தின் மனைவி அஸ்மா அசாத், லுகேமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உயிர் பிழைக்கும் வாய்ப்பு 50\50 வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் …