Coffee: கர்ப்ப காலத்தில் தாய் எதை சாப்பிட்டாலும் அது குழந்தையின் வளர்ச்சியை நேரடியாக பாதிக்கிறது. கர்ப்ப காலத்தில் காபி குடிப்பது குழந்தையின் மூளை வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
கர்ப்ப காலத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காபி குடிப்பது, குறிப்பாக அதில் உள்ள …