மொபைல் இன்டர்நெட் செயற்கைக் கோள்களிலிருந்தோ அல்லது டவர் மூலமோ வருகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் உலகின் இன்டர்நெட் போக்குவரத்தின் 99%க்கும் மேற்பட்டவை கடலுக்கடியில் பரந்து விரிந்துள்ள கேபிள்கள் வழியே பயணம் செய்கின்றன. இந்த அண்டர்சீ கேபிள்கள் தான் கண்டங்களையும் நாடுகளையும் இணைத்து, நொடியில் தகவலை பரிமாறிக் கொள்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா?. அதாவது செங்கடலில் கடலுக்கடியில் செல்லும் கேபிள் சேதமடைந்த போது. அதனால் மத்திய கிழக்கு நாடுகள் […]

தற்போதைய அதி நவீன தொழில்நுட்ப யுகத்தில் இண்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.. நம் மொபைல் போன்களில் நாம் தினசரி இண்டர்நெட் வசதியை பயன்படுத்தி பல்வேறு வேலைகளை செய்கிறோம்.. பெரும்பாலும் நம்மில் பலரும் செயற்கைக்கோள்கள் அல்லது மொபைல் டவர்களில் இருந்து தான் இண்டர்நெட் வருகிறது என்று நினைக்கிறோம். உண்மையில், உலகின் இணைய போக்குவரத்தில் 99% உலகம் முழுவதும் பரவியுள்ள கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே பயணிக்கிறது என்பது பலருக்கும் […]