fbpx

ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 17ம் தேதியும் உலகக் குறை பிரசவ தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், குறை பிரசவத்திற்கான காரணங்கள், குறைபிரசவம் தொடர்பான இறப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 37 வாரங்களுக்கு முன்னதாக குழந்தை பிறக்கும் போது அது குறை பிரசவம் எனப்படுகிறது. அப்படி குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், உடல் ரீதியாக …

உடல் எடை குறைவாக இருப்பதால் ஏற்படும் 5 உடல்நல பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆரோக்கியமான எடையை பராமரிப்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. மேலும் எடை குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். எடை குறைவாக இருப்பது, நோயெதிர்ப்பு செயல்பாடு முதல் எலும்பு ஆரோக்கியம் வரை அனைத்தையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கடுமையான உடல்நல தாக்கங்களையும் …