இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு …