fbpx

Income tax: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் 15ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2023-2024ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய (டிசம்பர் 31) நேற்று கடைசி நாளாகும். நடப்பு நிதியாண்டில் மட்டும் வருமான வரி கணக்கை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என 10.41 …

சென்னையில் இந்திய வருவாய் சேவை துறையின் துணை ஆணையராக பணியாற்றிய பாலமுருகன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து இந்திய வருவாய்த்துறை உத்தரவிட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறை தெரிவித்திருக்கிறது.…