Mobile Notification: போனில் வரும் ஒரே ஒரு நோட்டிபிகேஷன் மூலம் ஒரு நாளில் எவ்வளவு நேரம் வீணாகிறது என்பது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து, பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. உலகம் ஸ்மார்ட் ஆகிவிட்டது. இப்போது லேண்ட்லைன் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்கள் அதிகமாக மக்கள் …