fbpx

இணைய தளத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பனிப்பொழிவு பற்றி ஒரு அப்டேட் கூறியுள்ளார்.

அந்த பதிவில் ”அடுத்த 3-4 நாட்கள் தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பனிப்பொழிவு இருக்கும் என்றும். இவை தென் மாவட்டங்களுக்கு பொருந்தாது” என்றும் அதில் பதிவிட்டுள்ளார். மேலும் பனிதொடர்பான செய்தியை பாடல் வரிகளாக 

”பனிவிழும் …