fbpx

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

கடந்த 2022-23-ம் ஆண்டு தமிழக பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த …

இளநிலைப் பொறியாளர் 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது.

இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு, 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. கணினி அடிப்படையிலான இந்தத் தேர்வுக்கு தென்மண்டலத்தில் 81,301 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 21 மையங்களில் உள்ள 28 …

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தி 325 ஆர்வலர்கள் (225 முழுநேர மற்றும் 100 பகுதிநேர ஆர்வலர்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர், யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆர்வலர்களுக்கு …

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை …

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக வருடம் தோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப்பணி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ எஃப் எஸ், குரூப் எ, குரூப்-b, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருக்கின்ற காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுகள் முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்று …

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு, 2022க்கான முடிவை தேர்வாணையம் அறிவித்துள்ளது.

UPSC சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு, 2022க்கான முடிவை தேர்வாணையம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் சிவில் சர்வீசஸ் முதன்மை 2022 முடிவை upsc.gov இல் உள்ள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம். CSM-2022க்கு தகுதிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல்கள் குறித்த அறிவிப்பு அடுத்த …

சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. வரும் 7-ம் தேதி முதல் 27-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

தமிழக அரசின்‌ சென்னை, அகில இந்தியக்‌ குடிமைப்பணித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையம்‌, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித்‌ தேர்வு பயிற்சி மையங்கள்‌, கோயம்புத்தூர்‌, மதுரை ஆகிய பயிற்சி மையங்களில்‌, …