சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. வரும் 7-ம் தேதி முதல் 27-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
தமிழக அரசின் சென்னை, அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், …