தட்டம்மை நோய் என்றாலே அதன் கடுமையான பாதிப்புகள் குறித்து பொது சுகாதார நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், தட்டம்மை தொற்றால் ஏற்படும் மற்றொரு கடுமையான மற்றும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து முன்னணி காது கேளாமை மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தட்டம்மை பாதிப்பிலிருந்து மீண்டாலும், சிலருக்கு காது கேளாமை அல்லது நிரந்தரமாக கேட்கும் திறன் குறையும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பென் […]

