fbpx

அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 104 இந்தியர்களை அமெரிக்க அரசு தனது ராணுவ விமானத்தில் ஏற்றி இந்தியாவில் தரையிறக்கியது. இந்த விஷயம் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்தியா திரும்பும் 40 மணி நேர பயணத்தின் போது கை விலங்குகள் போடப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.புதன்கிழமை அமிர்தசரஸ் வந்து …