அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த ஒப்பந்தம் சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்ட […]
US Iran peace treaty
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க அனுமதிக்க முடியாது என்று மீண்டும் வலியுறுத்தினார்; மேலும், மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்லாமல் ஐரோப்பாவையும் காப்பாற்றுவதற்காகவே ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் நியாயப்படுத்தினார். புளோரிடாவில் உள்ள ‘தி வில்லேஜஸ்’ (The Villages) பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க அனுமதிக்கப்பட்டால், […]

